இலங்கை…இந்தியா…..தமிழன்….கோமாளி!
Saturday, August 29, 2009
நண்பர்கள் பலர் உங்களின் அடுத்த பதிவு ஈழத்தின் அவலமாக இருக்கட்டும் என்று பதிவிட்டிருந்தார்கள்…
அதையொட்டி இந்தப்பதிவு….
மானிடராய்ப் பிறந்ததற்கு மாதவம் செய்திட வேண்டுமம்மா…!
தமிழனாய்ப் பிறந்ததற்கு என்ன பாவம் செய்தோமம்மா???
அன்று……
இன்று……
அன்று…
இந்தியா கொடுத்த குண்டுகளைத்தான் ஈழத்தமிழர்கள் மீது வீசுகிறார்கள் : விஜயகாந்த் பேட்டி
இன்று….
நடிக சிகாமணிகளே…….நிஜ வாழ்க்கையிலாவது நடிக்காமல் இருங்களேன்….!
அன்று
இந்தியப் படை கொண்டு ஈழத்தை அமைப்போம்!..தேர்தல் களத்தில் ஜெயலலிதா…!
இன்று…
வேர் ஈஸ் ஈழம்? ஈஸ் இட் நியர் கோத்தகிரி…????????? கொடநாட்டில் ஜெயலலிதா..!
இன்று….
இலங்கையில் சுமூக நிலை இருப்பதைப் பொறுக்க முடியாமல் ஆட்சி மீது அவதூறு பரப்புகிறார்கள்…! - கருணாநிதி.
தமிழர்களும் இந்தியர்களாம்!!!!!!! இதை இந்திய தேசியத்தமிழர்கள் சொல்கிறார்கள்.
ஆனால் இந்திய தேசிய இந்தியர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?
“”கோமாளிகள்!!!”””
எப்படி?
இணைப்பினைப் பாருங்கள்….
நான் இந்தியன் என்று எழுதி வைத்துக்கொண்டு மனப்பாடம் செய்து கொள்ளுங்கள்…..அவ்வப்போது டெல்லிக்காரர்கள் யாராவது வந்தால் ஒப்பித்து ஒப்பேற்ற உதவியாயிருக்கும்! மேலும் தகவல் வேண்டுமானால் “இந்திய தேசிய திராவிட முன்னேற்றக் கழகம் – அறிவாலயம் “ என்ற முகவரியை அணுகுங்கள்..!
அவர்கள்தான் மறந்துவிட்டார்கள்……….நாமும் மறந்துவிட்டால் இந்திய தேசியத்தை இளங்கோவன் போன்றவர்கள் எப்படி காப்பாற்றுவது?
இணையத்தில் எழுதி நாமொன்றும் புரட்சி செய்யப் போவதில்லை….ஏதோ உள்மன அரிப்பு ….சொரிந்து கொள்ள வேண்டியதுதான்…இதை நான் சொல்லாவிட்டால் யாரேனும் ரோட்டோரம் செத்துக்கிடக்கும் நாய்ப்படம் ஒன்றைப் போட்டு இணையத்தில் எழுதி ஒரு மசுரும் …………. முடியாது என்று பதிவு போட்டுவிட வாய்ப்புண்டு.!!!!
ஒப்பாரியையாவது கொஞ்சம் உரக்கப் பாடி வைப்போம்….!

'‘.
9 பின்னூட்டங்கள்:
உங்கள் தொகுப்புக்கு நன்றி.
மனம் வெறுத்துப் போய் நாளாகி விட்டது :((
தமிழனாய்ப் பிறந்ததற்கு என்ன பாவம் செய்தோமம்மா???
// ஜோ/Joe said...
மனம் வெறுத்துப் போய் நாளாகி விட்டது :((
//
100%
முழுவதுமாக பார்க்கக் கூட முடியவில்லை ... அனுபவிப்பவர்களை என்ன சொல்வது? கையாலாகாமை என்ற சொல் முழுவதும் நமக்கே பொருந்தும். ஒன்றும் செய்ய இயலாமையை எண்ணி வெட்கி தலை குனிகிறேன்.
உங்கள் தொகுப்புக்கு நன்றி./
வருகைக்கு நன்றி..
மற்றபடி நன்றியெல்லாம் சொல்லி ஏன் நம்மை நாமே கேவலப்படுத்திக்கொள்ள வேண்டும் பிறதீபன்?
நன்றி சொல்லும் அளவிற்கு என்ன செய்து கிழித்துவிட்டோம்!
மனம் வெறுத்துப் போய் நாளாகி விட்டது :((//
:((((((((((((((((((((((((((((((((((((((((
100%///
!!!100000000000% .
முழுவதுமாக பார்க்கக் கூட முடியவில்லை ... அனுபவிப்பவர்களை என்ன சொல்வது? கையாலாகாமை என்ற சொல் முழுவதும் நமக்கே பொருந்தும். ஒன்றும் செய்ய இயலாமையை எண்ணி வெட்கி தலை குனிகிறேன்.//
நானும்!!!!!!!!!!!!!!
மனதாற்றாமை தாங்கமுடியாமல் இன்றுதான் இதுபற்றி நான் கூட ஒரு பதிவிட்டேன். உண்மையில் மே மாதத்திற்கு பிறகு உண்மையில் நான் பதிவிடுவதே இல்லை. காரணம் மனம் வெறுத்து போனதுதான். இந்த கானொலியை தொலைக்காட்சியில் பார்த்தபிறகு அன்று தூக்கமே வரவில்லை. என்ன சொல்வது என்றே தெரியவில்லை. தமிழினத்தை நினைத்தால் வெறுமைதான் மிஞ்சுகிறது.
Post a Comment