மீட்பர்களுக்கு ஏங்கும் இலங்கையும் , முற்றுகையில் இந்தியாவும்.!
Saturday, September 12, 2009
உலக அரசியலின் போக்கு இன்னுமொரு முறை மாறியிருக்கிறது. கடந்த நூற்றாண்டில் பாரிய மாற்றங்களைச் சந்தித்த உலக அரசியல் இப்போதும் ஒரு பெரிய அரசியல் மாற்றத்திற்கான சூழலில் இருப்பதாகவே உணர்கிறேன்.
கடந்த நூற்றாண்டின் ஐந்து மிகப்பெரிய அரசியல் மாற்றங்களாக முதல் உலகப்போர் , இரண்டாம் உலகப் போர் , காலனி ஆதிக்கத்திற்குட்பட்ட நாடுகளின் விடுதலை , பனிப்போர் காலம் , பொருளாதார வல்லரசுகள் என்று வகைப்படுத்தலாம்.
முதல் உலகப்போர் , ஐரோப்பாவின் வளத்தை சிதைத்தது , அப்போது ஜெர்மனி அடைந்திருந்த பாரிய தோல்விதான் இரண்டாம் உலகப் போருக்கும் ஹிட்லர் மூலமாக வித்திட்டது எனலாம்..
இரண்டாம் உலகப் போரின் முடிவில் தான் காலனியாதிக்கத்தின் முடிவும் அடங்கியிருந்தது..உலகில் புதுப்புது நாடுகள் உருவாகின…உலகத்தின் அரசியலில் மிகப்பெரிய மாற்றங்கள் உருவாகின.
ஒருபுறம் சோவியத் கூட்டமைப்பும் , மறுபுறம் அமெரிக்காவுமாக தத்தமது அதிகாரத்தை நிலைநாட்ட போட்டி போட்ட காலமே பனிப்போர் காலமென வழங்கப்படுகிறது…….ஐரோப்பாவை மையப்படுத்தி நேட்டோ கூட்டமைப்பினை அமெரிக்கா உருவாக்க , கிழக்கு யூரோப்பிய நாடுகளையும் , ஓரிரு மத்திய கிழக்கு நாடுகளையும் மையப்படுத்தி ரஷ்யா வார்சோ ஒப்பந்தத்தை ஏற்படுத்தி தமக்கான கூட்டணியை வசப்படுத்திக்கொண்டது.....
இரண்டு நாடுகளும் விளையாடும் மைதானங்களாக வியட்நாம் , ஆப்கானிஸ்தான் , க்யூபா ஆகியவை இருந்தன. க்யூபா ஒரு கம்யூனிச நாடு என்ற வகையில் ரஷ்யா அதற்கு முழு ஆதரவினை வழங்கியதோடு மட்டுமின்றி தனது இராணுவக் கேந்திரமாகவும் மாற்றிக்கொண்டது.
இந்தப் பனிப்போர் தான் ஆசியாவின் பழம்பெருமை வாய்ந்த ஆப்கானிஸ்தானை சிதைத்தது. ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போர்புரிய அமெரிக்கா தாலிபான்களை உருவாக்கியது…இன்று விந்தையாக அதே தாலிபான்களை எதிர்த்துச் சண்டைபோடுவது தனி கிளைக்கதை.! இங்கு சோவியத் தோல்விற்று வெளியேறியது.
வியட்நாமில் , அமெரிக்கா ஒருபுறமும் , ரஷ்யா/சீனா இன்னொரு புறமும் வியட்நாமைத் துண்டாடினார்கள்….இறுதியில் அமெரிக்கா தோல்வியுற்று வெளியேறியது.
இப்படி இரு பெரும் நாடுகளும் விளையாடிய கபடி விளையாட்டில் தத்தமது நாடுகளும் சிக்கிக்கொள்ளக் கூடாது என்று விரும்பிய மூன்றாம் உலக நாடுகள் அணிசேரா நாடுகள் என்ற கூட்டமைப்பினை அமைத்தன.
அமெரிக்க சதியினாலும் , உள்நாட்டு குழப்பத்தாலும் சோவியத் கூட்டமைப்பு உடைந்து போனது பனிப்போரில் முடிவிற்கு வழிவகுத்தது. அமெரிக்கா ஒருமுக வல்லரசானது….இந்த ஒரு முக வல்லரசுக்கு கடந்த நூற்றாண்டில் பெரும் பொருளாரதார வளமீட்டித்தந்தது உலக வணிகத்தின் பெரும் பங்கு டாலர் மூலமாக நிகழ்ந்ததே….! வெறும் பேப்பரை வைத்துக்கொண்டு உல்கத்தின் வணிகத்தை கட்டியாண்டது அமெரிக்கா.
அதற்கு கொஞ்சமாவது ஈடுகொடுக்கும் வண்ணம் யூரோ நாணயமும் வளர்ந்தது…….அமெரிக்காவின் வல்லாண்மைக்கு தடையாக இருந்த சதாம் ஹுசேனும் கொன்றொழிக்கப்பட்டார்….இன்று ஈரானும் அதே காரணத்தை வைத்து மிரட்டப்படுகிறது.
கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் அமெரிக்க வல்லரசுக்கு சவால் விடுக்கும் வகையில் மூன்று நாடுகள் வளர்ந்தன. அவைகள் முறையே சீனா , இந்தியா மற்றும் பிரேசில். தகவல் தொழில்நுட்ப புரட்சி இந்தியாவீன் வளர்ச்சிக்கு அடிகோலியதென்றால் சீனாவின் வலுவான தயாரிப்புத் திறன் சீனாவை முன்னோக்கித் தள்ளியிருந்தது. சத்தமில்லாமல் வளர்ந்து கொண்டிருக்கிற ப்ரேசில் இன்று உலகிலேயே பயணிகள் விமானம் தயாரிக்கும் மூன்று நாடுகளில் ஒன்றாக வளர்ந்திருக்கிறது. ( அமெரிக்கா (போயிங்), ருஷ்யா , - ஏர்பஸ் தனிப்பட்ட நாடுகளுக்கு சொந்தமானதல்ல , பல யூரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பில் உருவானது ) .
இந்தியாவும் , பிரேசிலும் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியை பெற்றிருந்தாலும் சீனாவின் வளர்ச்சிக்கும் , அந்நாட்டின் அந்நியச் செல்வாணி கையிருப்பும் , உலக வணிகத்தின் கணிசமான அளவு ஆதிக்கம் செலுத்துவதற்கும் எவ்விதத்திலும் அருகாமையில் இல்லை.
அமெரிக்க வல்லரசுக்கு இணையாக கூடிய விரைவில் வரக்கூடிய வாய்ப்பு சீனாவிற்கு என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று. தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியும் கூட ஆசியாதான் இந்த நூற்றாண்டை ஆளப்போகிற கண்டமாக மாறியிருப்பதை உறுதிப்படுத்துகிறது…
இச்சூழல் உருவாகத் தொடங்கியிருந்த காலம்தான் இலங்கையில் போர்மேகங்கள் உருவாகத் தொடங்கியிருந்தன….ஆசியக்கடல்வழிப்பாதையில் மிக முக்கிய கேந்திரத்தில் உள்ள இலங்கையின் மீது ஆதிக்கம் செலுத்த ப்ராந்திய வல்லரசுகள் ஆதிக்கம் செலுத்துவதில் உள்ள முக்கியத்துவம் புரிந்து கொள்ளக்கூடியதுதான்.!
ஆகவே இலங்கையின் மீது ஆதிக்கம் செலுத்த விரும்பிய நாடுகள் பட்டியலில் சீனா , பாகிஸ்தான் , மேற்குலகம் இவைகளும் இணைந்தன….அதுகாறும் ஏகபோகமாக இலங்கையில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த இந்தியா , ஒருகாலத்தில் தமிழீழப் போராளிகளுக்கும் கூட உதவிக்கொண்டே இருந்தது. புலிகள் செய்த ஒரே தவறான இராஜிவ் கொலை என்ற காரணத்தைச் சுமத்தி சிங்களத்துக்கு மறைமுகமாக உதவி தமது கைப்பிடியில் இலங்கையை வைத்துக்கொள்ளலாம் என்று கணக்குப் போட்டது.
பாகிஸ்தானும் , சீனாவும் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் நட்பு நாடுகள்….தமிழகத்து எதிர்ப்பின் காரணமாக சிறுகச் சிறுக உதவிக்கொண்டிருந்த இந்தியாவின் உதவி இலங்கைக்குப் போதுமானதாக இருக்கவில்லை என்றால் புலிகள் எவ்வளவு தீர்க்கமாக போரிட்டு இருப்பார்கள் என்று யோசித்துக்கொள்ளூங்கள். ! சீனாவையும் , பாகிஸ்தானையும் ஆயுதத்திற்காக நாடியது. இந்தியாவை முற்றுகைக்குள்ளாக்கும் நோக்கில் மேற்கே பாகிஸ்தானையும் , வடக்கே சீனாவையும் , கிழக்கே மியான்மரையும் தனது கையில் வைத்துக்கொண்டிருக்கும் சீனாவோ அதுதான் சமயம் என்று இலங்கைக்கு உதவிகளை அள்ளி வழங்கியது..!
இதுதான் புலிகளை ஒழிக்க சரியான தருணம் என்று கணக்குப் போட்ட இலங்கையோ முற்றுமுழுதாக கிழக்கு நாடுகளையே சார்ந்திருக்க ஆரம்பித்தது…..மனித உரிமைக்குழுக்களும் , மேற்குலக இராஜதந்திரிகளும் விடுத்த வேண்டுகோள்களையெல்லாம் அலட்சியப் படுத்தியது. தனது கொடூரக் கொலைக் கரங்களை தமிழ் மக்களின் மேல் செலுத்தியது.
அன்றைய அலட்சியம்தான் இன்றைய இடியாப்பச் சிக்கலுக்குக் காரணம் என்ற புரிதல் கூட இலங்கையின் ஆட்சியாளர்களுக்கு இல்லை என்பதைத்தான் தற்போதும் அவர்கள் வெளியிடும் கருத்துக்கள் காட்டுகின்றன.! அது என்ன இடியாப்பச் சிக்கல்? பார்ப்போம்!
பதிவின் நீளம் கருதி அடுத்தபாகமும் வெளிவரும்!
'‘.
19 பின்னூட்டங்கள்:
வழக்கம் போல நமக்கு நாமே திட்டப்படியான பின்னூட்டம்...அப்பவாவது தமிழ்மணம் சேத்துகிடுமான்னு பாக்கணும்!
:)
யாமிருக்க பயமேன்!
சிரத்தை எடுத்து எழுதியதாகத் தெரிகிறது மதிபாலா!
தொடருங்கள்!
தமிழ்மணத்துல தான் உங்க பதிவு தெரியுதே!
நமக்கு நாமே திட்டத்துல நன்றி சொல்ற வழக்கம் இல்லையா?
தமிழ்மணத்துக்கு நன்றின்னு நீங்க ஒரு பின்னூட்டம் போட்டுக்கொள்ளுங்க.
அப்புறம் எங்க கொஞ்ச நாளா ஆள காணும்..
யாமிருக்க பயமேன்!//
நன்றி நண்பர் ஜோதிபாரதி..
வழக்கமா நம்ம பதி சார் தமிழ்மணத்துல சேர்ப்பாரு...
சிரத்தை எடுத்து எழுதியதாகத் தெரிகிறது மதிபாலா!
தொடருங்கள்!//
நன்றி நண்பர் ஜோதிபாரதி...உடனே தொடரலாம்.ஆனால் சண் டே கடை காலியா. அதனால் மண் டே அடுத்த போணி பண்ணிருவோம்!
தமிழ்மணத்துல தான் உங்க பதிவு தெரியுதே!//
அதென்னமோ தெரியல...பதிவு போட்டு ஒரு அரை மணி இல்லை சில மணி நேரத்துக்கு தமிழ்மணத்துல இணைக்கவே முடியறதில்லை....அதுக்கப்புறம் அதுவே சேர்த்துகிடுது.....நானும் எனக்குத் தெரிஞ்ச கணீனி வல்லுநர்கள் கிட்ட கூட கேட்டுப்பாத்தேன்....அச்சா சொல்யூஷன் நகி ஹே.!
நமக்கு நாமே திட்டத்துல நன்றி சொல்ற வழக்கம் இல்லையா?
September 12, 2009 7:19 AM/
நமக்கு நாமே நன்றி சொல்லிகிட்டோம்னு நாக்குல பல்ல போட்டு நாலு பேரு சொல்லிடக்கூடாதில்லையா?
ஹிஹிஹிஹிஹி
தமிழ்மணத்துக்கு நன்றின்னு நீங்க ஒரு பின்னூட்டம் போட்டுக்கொள்ளுங்க.//
ஆஹா , இது நல்ல ஐடியாவா இருக்கே...!!!
**
அப்புறம் எங்க கொஞ்ச நாளா ஆள காணும்../
கடைசி இரண்டு மாதங்களாக ரிஷெஷன் அல்லது பொருளாதாரப் பின்னடைவு என்னை நேரடியாகத் தாக்கி விட்டது..
அமெரிக்க , ஐரோப்பிய வணிகத்தையே பெருமளவு நம்பியிருக்கும் இந்தோனேசியாவின் ஜவுளி தொழில் கடைசி ஒரு வருடமாக உள்நாட்டு விற்பனையில் கவனம் செலுத்தியது....தற்போதைக்கு நீண்டகால விடுமுறை இங்கிருப்பதால் உள்நாட்டு விற்பனையும் பணால்...!
எங்கே மார்க்கெட்டு , எங்கே மார்க்கெட்டு , எங்கே மார்க்கெட்டு அங்கே எனக்கோர் இடம் வேண்டும் என்று தேடுவதால் கொஞ்சம் அலைச்சல்.....கொஞ்சம் பிஸி...அதனால் வலைப்பூ பக்கம் வர நேரமில்லை.....!
அடுத்தவாரமும் கூட ஊரில் இல்லை.!
பார்ப்போம் , நாம இல்லை மார்க்கெட்டான்னு!..
உங்கள் விசாரித்தலுக்கும் , கொடை வள்ளல் போல வாரி வழங்கிய பின்னூட்டங்களுக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
இனி மேல் தமிழ்நாட்டில் தமிழன் தான் இருக்கவேண்டும்.. இந்தியன் என்று எவன் திரிஞ்சாலும் செ..அடிப்பேன்.. அவன் ஈனபயல்.. திராவிடனு சொன்னா மலம் தொய்ந்த செருப்பால் அடிப்பேன்.. தமிழிலிருந்து பிரிந்து போன மொழிகள் திராவிடம் அப்படினா இங்க இவ்வளவு அடிவாங்குரம் ஒருத்தனுக்கு வலிக்கலியே?அப்புறம் மயித்துக்கு உங்க கட்சியில் திராவிடம் வாழுது? மலையாளத்தானை எடுத்து கொள்ளுங்கள்!ஊர்விட்டு ஊர் வந்து டீ கடையும் பேக்கரியும் நடத்தும் இக்கும்பல்கள் தமிழகத்தின் அத்தனை துறைகளிலும் மேலிடத்தில் உட்கார்ந்து கொண்டு தமிழனை இம்சிப்பதும் தென்னிந்திய ரயில்வேயில் அனைத்து துறைகளிலும் மேலிடத்தில் உட்கார்ந்து கொண்டு தமிழனை அதட்டுவதும் திருச்சி BHஏள்லில் அன்னைத்து மேலாளர்கள் பதவியிலும் குந்திகொண்டு வக்கனை பேசுவதும் நாமக்கல் முட்டையும் தமிழ்நாட்டு அரிசியையும் கொழுத்து தின்றுவிட்டு மீந்த நதி நீரை கடலில் போய் கொட்டுவேனே தவிர தமிழகத்திற்கு தரமாட்டேன் என சீன் காட்டுவதும் ஆய்வுக்காக சென்ற தமிழக பொறியாளர்களை சிறைசெய்வதும்,கண்ணகி கோயிலில் வருடம் தேறும் பிரச்சனை செய்வது அங்கு தமிழ் மன்னன் ராஜேந்திர சோழனால் கட்டபட்ட மண்டபத்தில் அந்த நாளில் மட்டும் பாரதமாதா சிலையை வைத்துவிட்டு பாரத மாதாக்கி ஜே! என ஊளையிடுவதும்
இன்னும் பல சொல்லி கொண்டே போகலாம்.. உண்மையில் இந்த நாட்டில் இவர்கள்தான் எல்லாமா ?ஆக குறைந்த எல்லா இந்திய தூதரகத்திலும் இவர்கள்தான் தூதர்கள் இவர்கள் வைத்துதான் சட்டம்! நாமெல்லாம் இந்தியர்களா இல்லையா? இந்த கட்டாக்காலிகளை அடக்குபவர் யார்? இவ்வளவு ஏன் கர்நாடகத்திற்கும் இவர்களுக்கும் கூட எல்லை பிரச்சனை இருக்கிறது..இவர்கள் ஏன் அவர்களிடம் வாலாட்ட முடியவில்லை.நம்மிடம் மட்டும் செல்லுபடி ஆவதிற்கான காரணம் என்ன? போதாகுறைக்கு தமிழை தமிழ்நாட்டில் கட்டாய மொழியாக்க கூடாது என வழக்கு போட்டு திரிகிறான்.. 2 1/2 லட்சம் மலையாளிகள் இங்கு டீ கடை வைத்து இருக்கிறார்கள் என நாம் புரியவைத்தோமா? இல்லையே? ஓண்த்திற்கு விடுமுறை அளிக்கிறான் ஒரு க.. குறைந்தபட்சம் மலையாள நடிகர்களையாவது நடிகைகளையவது புறக்கணித்தோமா? இவனுங்களுக்குதான் அசின்னோட பிசினை பாக்காதவரைக்கும் தூக்கம் வராதே! இதைபார்த்துதான் தமிழக இயக்குநர்கள் வெஸ்ட் அப்படினு சொல்லுறா ஒரு தே.. இவளுக்கு தேசிய விருது வாங்கிதந்தது ஒரு கேடு.. இன்னொருவன் இந்திய சுதந்திரத்திற்கு முதலில் போராடியவர்கள் மலையாளிகளே என வரலற்றை திரித்து படமெடுத்துவிட்டு தமிழர்கள் மலையாள படங்களை பார்க்கவேண்டும் என அறிக்கை விட்டு திரிகிறான்
கன்னடனை எடுத்து கொள்ளூங்கள் வீரப்பன் இருக்கும் வரை ஒக்கெனக்கல் எங்கு இருக்கிறது என அவர்களுக்கே தெரியாது! இப்போது தெரிகிறது..இவர்களுக்கும் மகாராஸ்ட்ராவிற்கும் கூட எல்லை தகராறு இருக்கிறது எங்கே அவர்கள் மேல் கைவைக்க சொல்லுங்கள் சுன் .. பருப்பை நோண்டி எடுத்து காட்டுவார்கள் மாராத்தியர்கள்..இவர்கள் ஏன் அவர்களிடம் வாலாட்ட முடியவில்லை.நம்மிடம் மட்டும் செல்லுபடி ஆவதிற்கான காரணம் என்ன?
எவனுக்கும் இங்கே சூடு சொரணை இல்லை.. எவ தொப்புள்ள எவன் பம்பரம் விடுறானு பாக்குற இவனுகளை வைத்து கொண்டு என்ன செய்வது? சிங்கள கடற்படை துப்பாக்கி சூடு நடத்துவதற்கு காரணம் காங்கிரசு களவாணிகள் அவர்களின் குண்டி கழுவும் திராவிட நாய்கள் என்று தெரியாமல் அவர்களை ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த மீனவர்களுக்கே குவாட்டரும் கோழி பிரியாணியும் தான் முக்கியமென்றால் நாம் ஏன் தொண்டை கிழிய கத்தவேண்டும்.. ஓட்டுக்கு 1000 ரூபா கொடுக்கிறார்களாம்.. ஏன் 1 கோடி குடுத்தால் இவர்களூடைய அக்கா ..(வேண்டாம் கெட்டவார்தை வருகிறது) இவர்களை ஒரு சுனாமி அல்ல பத்து சுனாமி வந்து அழித்தாலும் இனி எனக்கு பதறாது
முட்டா பயலுக எவண்டா சொன்னா போராட்டம்னா உண்ணாவிரதம் ..சாலை மறியல்.. தீக்குளிப்புனு..ஏன் தமிழனுக்கு இந்திகாரனிடம் கெஞ்சி கூத்தாட வேண்டிய நிலைமை?எத்தனை சிங்குகள் மலையாளிகள் இப்போது அவர்கள் கோரிக்கைக்காக உண்ணாவிரதம் இருக்கிறார்கள்? அது சரி மக்கள் போராட்டம்.. மக்கள் கிளர்ந்து எழவேண்டுமாம்.. என்ன உண்ணாவிரதமா?ஊர்வலமா?பொது கூட்டமா? எல்லாவற்றிலும் நான் கலந்து கொண்டு இருக்கிறேன் ஆனால் எவனும் ஒரு மயிறையும் இந்த இந்தி யாவில் புடுங்கவில்லையே!எப்போது தமிழன் சாவான் என்று விழி மேல் அல்லவா காத்து கொண்டு இருக்கிறார்கள்.
எங்கோ வெளிநாட்டில் எவனோ ஒரு சீக்கிய சாமியார் செத்துவிட்டதற்காக பஞ்சாப்பே பற்றி எரிந்தது.. பிரதமர் மன்னிப்பு கேட்கிறார்.. துணை ராணுவ படைகள் விரைகிறது.. டைடலர் என்கிற அந்த ஒரு ஆளுக்காக தமிழன் மூஞ்சில செருப்பை விட்டு அடிக்கிறான்..நம்மாளும் ஈ.. இனு பல்லக்காட்டிட்டு அவனை மன்னித்துவிடுங்கள் என்று சொல்கிறான்
இந்திகாரன் பாதி அணுமின் நிலையத்தினை தமிழ்நாட்டில் நிறுவிவைத்திருக்கிறான் ஆனாலும் தமிழகத்தில் மின் தடை..கர்நாடகத்தில் சாதரண அனல் மின் நிலையத்திற்கே எதிர்ப்பு! அதை ஜார்கண்டில் வாடகைக்கு வைத்துள்ளான்.. இந்த இந்தி காரணுக்கு சண்டை போட தெரியாது என்பது வேறு விசயம் (இன்றும் தமிழர்கள்தான் போர்களத்தில் இந்த இந்தி ராணுவத்தில் முன்னிற்கிறார்கள்) ஆனாலும் தெற்கில் இருந்து சீனாக்காரன் அடித்தால் முதல் குண்டு எங்கு விழும் என தங்களுக்கு தெரியும்.
முதலில் இந்தியாவிற்கு ஆபத்து! என பதிவுடும் உம்மை கவனிக்கவேண்டும்..எவன் இந்தியன் நீர் இந்தியரா? நான் இந்தியனா? இல்லை ..டில்லி ஏகாதிபத்தியதிற்கு எவன் அழகாக குண்டி கழுவுகிறானோ அவனே இந்தியன்
இவனுகளுக்கு என்னத்தை இனவுணர்வை ஊட்டுவது? சுதந்திரதிற்காக போராடிய தமிழன் ஒருவனுக்கு நாடாளூமன்றாத்தில் ஒரு சிலை..முதலாவது கடற்படையை நிர்மாணித்த சோழனுக்கு இந்தி கடற்படையில் ஒரு ஓடத்திற்கு அவன் பெயர்.. மேலும் பேசிக்கொண்டே போகலாம் தோழர் .. என்னுடைய இந்த பின்னுட்டத்தினை அனுமதிப்பீர்களாக ..முடிந்தால் தனிபதிவாக இடும் ..சில ஜென்மங்களுக்காவது சொரணை வரட்டும்..குறைந்த பட்சம் ஈழ தமிழர்களுக்காக மின்னஞ்சல் அனுப்புங்கள் என பதிவிடும் போது மீ த பஸ்டு என பின்னுட்டமிடும்......
உண்மையான அலசல். இந்தியாவின் நாளைய நிலையைப்பற்றி இன்றைக்கு ஆள்பவர்களுக்கு என்ன கவலை? இருக்கவே இருக்கு இத்தாலி ஓடிவிட்டால் போகுது.
பொறி பறக்கும் பின்னூட்டங்கள் கேள்விப்பட்டிருக்கேன்.....
அனல் பறக்கும் பின்னூட்டங்கள் பாத்திருக்கேன்..
சூரியனையே பின்னூட்டத்தில வச்சி பாக்கலே...உங்கள் பின்னூட்டங்களில் பார்க்கிறேன்....
நன்றி நன்றி நண்பர் சிறுத்தை..
///முதலில் இந்தியாவிற்கு ஆபத்து! என பதிவுடும் உம்மை கவனிக்கவேண்டும்.///
ஆஹா , வந்ததுய்யா அடிமடிக்கு ஆபத்து...முழுக்க ரெண்டாவது பாகத்தையும் படிங்க தலைவரே..அதுக்கப்புறம் பேசலாம்...
ரெண்டாவது பாகமா , அது வரும்..............................
அது வரூருருருருருருருருருருரும்.....!
வெயிட்டுங்க.
உண்மையான அலசல். இந்தியாவின் நாளைய நிலையைப்பற்றி இன்றைக்கு ஆள்பவர்களுக்கு என்ன கவலை? இருக்கவே இருக்கு இத்தாலி ஓடிவிட்டால் போகுது.//
ம்ம்ம்.....வாங்க தமிழ்நாடன்...நன்றி பின்னூட்டத்திற்கு...
விடுமுறைக்கு எங்கே? இந்தியாவிற்கா?
Post a Comment